போம்மோப்சிஸ் பழம் அழுகல்: போம்மோப்சிஸ் ஸ்சிடி 
                 
                அறிகுறிகள்: 
                - அறிகுறிகள்       பழங்கள் முதிரும் முன்பே பூர்த்து முடிந்த பின் தோன்றும் 
 
                - தாக்கப்பட்ட       பழங்கள் சிறியதாகவும், தெள்ளத் தெளிவாக வெள்ளை அல்லது லேசான பழுப்பு நிற வட்ட       வடிவப் புள்ளிகள் காணப்படும்
 
                - பழங்கள்       பழுக்க ஆரம்பித்தவுடன் புள்ளிகள் அதிகமாக பழத்தை மூடிவிடும்
 
                - பாதிக்கப்பட்ட       திசுக்கள் மென்மையாக மாறி, கெட்ட நாற்றத்தை உண்டாக்கும்
 
               
              கட்டுப்பாடு: 
                - 0.4%போர்டியாக்ஸ்       கலவை அல்லது 0.2%காப்பர் ஆக்ஸில் க்ளோரைட், 0.2% ஜினெப் பயன்படுத்தவும்
 
                 
              Image source: 
            http://midh.gov.in/technology/IPM-GUAVA-Revised-Sept2011.pdf  | 
              
              
              
                  | 
               
              
                | போம்மோப்சிஸ் பழம் அழுகல் | 
               
              |